Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி அழகு நாச்சியம்மன் ... காரணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் காரணப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 செப்
2019
12:09

புதுச்சேரி: வி.வி.பி., நகரில் உள்ள வேதவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. வி.வி.பி., நகர் என்றழைக்கப்படும் வேதபுரீஸ்வரர் வரதராஜப் பெருமாள் நகரில் அமைந்துள்ள வேதவிநாயகர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை கடந்த 13ம் தேதி  மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.

யாகசாலையில் நான்காம் கால பூஜை நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. 9:30 மணிக்கு, கடம் புறப்பாடாகி, வேதவிநாயகர் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வி.வி.பி., நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மூலவர் வேதவிநாயகருக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. மாலையில்,  சுவாமி வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 
temple news
கருமத்தம்பட்டி; விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar