Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., திருப்பாற்கடல் குளத்தில் ... பாகம்பிரியாள் கோயிலில் அஷ்டமி பூஜை பாகம்பிரியாள் கோயிலில் அஷ்டமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி பைரவருக்கு அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி பைரவருக்கு அஷ்டமி பூஜை

பதிவு செய்த நாள்

23 செப்
2019
12:09

 சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்ம சம்வர்த்தனி உடனாய சுயம்பிரகதிஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தனி சன்னதியில் வீற்றிருக்கும் அவரது சன்னதி முன் நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலை நடத்தினர். கோயில் குருக்கள் ரவி தலைமையில் சுவாமிக்கு 21 விதமான அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பைரவரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar