Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மானாமதுரை தெரசாள் ஆலய திருவிழா மழை வேண்டி நடைபயணம்: கருணை காட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2019
02:09

அலங்காநல்லுார் : மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்  கோயில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றம் செப்.,30 காலை 7:00  மணியில் இருந்து 7:29 மணிக் குள் நடக்கிறது.

அக்.,11 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் பல்வேறு அலங்காரங்களில்  சுவாமி அருள் பாலிப்பதோடு, பல்வேறு வாகனங்களில் உலா வருகிறார். அக்.,1  காலையில் கிருஷ்ணர் அலங்காரம், இரவு சிம்மவாகனம், 2ல் ராமர் அவதாரம்,  இரவு அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடக்கிறது. அக்.,3ல் காலையில்  கஜேந்திர மோட்சம், இரவு கருடவாகனம், 4ல் ராஜாங்கசேவையும், இரவு  சேஷவாகன புறப்பாடும் நடைபெறும்.அக்.,5ல் காலையில் காளிங்கநர்த்தனமும்,  இரவு மோகன அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடும்  நடைபெறும்.

அக்.,6ல் காலையில் சேஷசயனம், இரவு புஷ்பசப்பரம், 7ல் காலை  வெண்ணைதாழி, இரவு குதிரை வாகன புறப்பாடும், 8ல் காலையில் தேரோட்டம்,  இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. அக்.,9ல் பூச்சப்பரமும், அக்.,10ல் தெப்ப  உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி  அனிதா உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar