Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரமாண்ட கொலு காண வடபழநியில் ... சிவலோகநாதர் கோவிலில் நவராத்திரி வழிபாடு சிவலோகநாதர் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்வி அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செல்வி அம்மன் கோயில் முளைக்கொட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

03 அக்
2019
11:10

முதுகுளத்துார்: முதுகுளத்துார் நகர் முக்குலத்தோர் உறவின் முறை சார்பாக செல்வி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைக்கொட்டு திருவிழா நடந்தது.10 நாட்களுக்கு முன்பு இருந்து காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.

தினமும் இரவு பெண்கள்,இளைஞர்கள் கும்மி அடித்தும்,ஒயிலாட்டம் ஆடினர்.அக்.1 தேதி காலை 9 மணிக்கு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பொங்கல் பெட்டி எடுத்து ஊர்வலமாக வந்து செல்வி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தனர். பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக வந்தனர். நேற்று பெண்கள் முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக காந்திசிலை,பஸ்நிலையம்,வழிவிடு முருகன் கோயில்,அய்யனார் கோயில் வழியாக வந்து ஊரணியில் கரைத்தனர். விழா கமிட்டியாளர்கள் சார்பில் பொது அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு வள்ளி திருமண நாடகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar