Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிராட்வே கோவில் நிலம் மீட்பு பகவத் கீதை பாடம்: கிரண்பேடி வரவேற்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

04 அக்
2019
03:10

உளுந்துார்பேட்டை: அகங்காரத்தை விட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து நம் செயல்களை செய்தாலே வெற்றி நிச்சயம்’ என ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசினார். உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழாவின் 4ம் நாள் விழாவிற்கு ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை முதன்மைச் செயலர் பாலச்சந்திரன், உமாதேவி பாலச்சந்திரன் சிறப்புரையாற்றினர். ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா வரவேற்றார். ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லுாரியின் செயலர் யத்தீஸ்வரி நித்ய விவேக ப்ரியா அம்பா துவக்கவுரையாற்றினார். விழாவில் ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசுகையில், ‘ராமாயணமும், மகாபாரதமும்  கதை அல்ல. அவை நம் மனங்களை வளப்படுத்தும் வழிமுறைகளைக் கூறும் உண்மை நிகழ்ச்சிகள். எதுவும் என்னால் தான் முடியும் என்பது ஆணவம். இறைவனின் அருள் பலத்தால்தான் நாம் வெற்றி பெற்றோம் என்பதை மறந்தால் தோல்வி நிச்சயம்.  அகங்காரத்தை விட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்து நம் செயல்களை செய்தாலே வெற்றி நிச்சயம்’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
தஞ்சை ; சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் நுழைவாயில் அருகே மூவர்ண விளக்குகளால் ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ... மேலும்
 
temple news
கர்நாடகா:  மைசூர், கர்நாடகா: தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் மைசூர் அரண்மனையில் பாரம்பரியமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar