Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூர் வகையறா கோவில் உண்டியல்கள் ... மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2019
04:10

மயிலம்: மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று (அக்., 3ல்) காலை 6:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாரா தனை நடந்தது. 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் மகா யாகசாலை வழிபாடு கலச பூஜை, ஸ்ரீலலிதா சகஸ்கர நாமார்ச்சனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து வரும் 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு மடத்தில் உள்ள அரிய பழைய நுால்கள், ஒலைச் சுவடிகள், சரித்திர சின்னங்கள், வீரசைவ ஆகம வேத தமிழ் இலக்கிய நுால்களை கொலுவில் வைத்து சரஸ்வதி பூஜை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar