Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் துள்ளு மாரியம்மன் ... வடபழநி கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை வடபழநி கோவிலில் மீனாட்சி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி சாய்பாபா தர்மஸ்தலாவில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
சீரடி சாய்பாபா தர்மஸ்தலாவில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

04 அக்
2019
04:10

குன்னூர்: குன்னூர் எடப்பள்ளி சீரடி சாய் பாபா தர்மஸ்தலாவில், நவராத்திரி விழாவையொட்டி, சண்டி ஹோமம் நடந்து வருகிறது.

குன்னூர் எடப்பள்ளி சீரடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா கடந்த, 29ம் தேதி துவங்கியது. இதில், வைக்கோள், மூங்கில், மண் ஆகியவற்றால் கல்கத்தாவை சேர்ந்தவர்கள் உருவாக்கிய, மகிஷனை வதம் செய்யும் துர்கா உட்பட பல்வேறு சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. தினமும் சண்டி ஹோமம், சண்டி பாராயணம், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள தேவி மந்திர் ஆஸ்ரம சுவாமிஜி ஸ்ரீமா, சக்தியானந்த சரஸ்வதி தலைமையில், தினமும், 11 முதல், 13 மணி நேரம் வரை தொடர்ந்து சண்டி பாராயணம், 9 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 8ம் தேதி ஆயுத பூஜை, சாய் பாபாவின் சமாதி தின நிகழ்ச்சிகள், வழிபாடு நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள எடபள்ளி சாய்பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா, சுவாமிஜி நந்துபாபா கூறுகையில், விநாயகரின் லட்சியம், லட்சுமியின் கடாட்சம், சரஸ்வதியின் ஞானம், கார்த்திகேயனின் தடைகளை தகர்த்தல் போன்றவற்றுடன், மக்களிடையே கஷ்டம், பாரம், தடை, மனச்சுமை போன்ற அரக்கனை, துர்கையின் அனுகிரகத்தால் விரட்டுவதே துர்கா பூஜையின் நோக்கம்." என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar