Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில் ... நரசிம்மர் ஸ்வாமி திருத்தேர் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லுக்குழி கோவிலில் உலக நன்மைக்கு ஏப்.7ல் மகா சுதர்சன ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
11:04

திருச்சி: திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உலக நன்மைக்காக ஏப்.7ல் மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது.
இக்கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. 16 கரங்களுடன், சிறந்த வரப்பிரசாதியாக விளங்கும் இவரை பிரார்த்திதால் சிறந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த சக்கரத்தாழ்வாருக்கு மாதந்தோறும், மகா சுதர்சனரின் ஜன்ம நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தன்று உலக நன்மைக்காக மகா சுதர்சன யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வகையில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து சுதர்சனருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அடுத்து அலங்காரத்துடன் மகா ஆரத்தியும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "உலக நன்மைக்காக நடக்கும் இந்த ஹோமத்தில் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar