Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்குளம் அரக்காசு அம்மா ... ராமநாதபுரம் அன்னை ஆலய திருவிழா ராமநாதபுரம் அன்னை ஆலய திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் துாய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகர் துாய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

05 அக்
2019
02:10

விருதுநகர்: விருதுநகர் நிறைவாழ்வு நகரில் உள்ள துாய ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதை முன்னிட்டு நேற்று (அக்., 4ல்) நிறைவாழ்வு நகர் பாதிரியார் தாமஸ் வெனிஸ் முன்னி லையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் துாய ஜெபமாலை அன்னை உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி , மறையுரை நடந்தது. திரளானோர்  பங்கேற்றனர்.

தினமும் ஆலய வளாகத்தில் ஜெபமாலை அன்னை தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
5ம் நாளான அக். 7   மாலை 6:00 மணிக்கு பாதிரியார் ஜோசப் தலைமையில் நவநாள் திருப்பலி , கலைநிகழ்ச்சிகள், சமபந்தி அசன விருந்து  நடக்கிறது. 9ம் நாள்  விழாவில் ஜெபமாலை அன்னை உருவம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. 10ம் நாள் பாதிரியார் வின்சென்ட் தலைமை யில் திருவிருந்து, திருப்பலி, மறையுரை   நடக்கிறது. அன்று மாலை நற்கருணை பவனியுடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நிறைவு வாழ்வு நகர் பாதிரியார் தாமஸ் வெனிஸ் தலைமையில் திருச்சிலுவை அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar