Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை ஆனந்த சாயிபாபா 101வதுசமாதி ... கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதுகுளத்துார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2019
03:10

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே ஆனைச்சேரி கிராமத்தில் அய்யனார்  கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். தொழிளாளர்களுக்கு வேலை  வாய்ப்பு கிடைக்க வேண்டும்.இதற்காக கடந்த மாதம் மண்குதிரை செய்ய பெருங்கரணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. புரவி எடுப்பு திருவிழாவை  முன்னிட்டுபத்துநாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.  கிராமத்தில் தினமும் இளைஞர்கள் ஒயிலாட்டம், பெண்கள் கும்மியடித்தும்  வந்தனர்.பெருங்கரணை கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை, தவழும்  பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்தனர்.

பின்பு அய்யனார் கோயிலில் வைத்து குதிரை, தவழும் பிள்ளைகளுக்கு சிறப்பு  அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. கிராம மக்கள் கோயிலில் பொங்கல்  வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்  நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar