Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்லுக்குழி கோவிலில் உலக நன்மைக்கு ... பெரிய மாரியம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மர் ஸ்வாமி திருத்தேர் விழா ஆயிரக்கணக்கான பக்தர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2012
11:04

நாமக்கல்: நாமக்கல் நரசிம்ம ஸ்வாமி கோவில் திருத்தேர் விழாவில், மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியின் அருள் பெற்றுச் சென்றனர். நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் திருத்தேர் திருவிழா, மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. அதையடுத்து, நேற்று திருத்தேர் திருவிழா நடந்தது. அதன்படி, கோட்டை நரசிம்மர் ஸ்வாமி திருத்தேரை, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அதையடுத்து, பக்தர்கள் கோஷம் முழுங்க, திருத்தேர் கோட்டை சாலை, ஆஞ்சநேயர் கோவில் வழியாக உலா வந்தது. திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாலை ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் திருவீதி உலா நடந்தது. தேர்த்திருவிழாவில், மாவட்டம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar