Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் ... கம்மாபுரம் சுப்ரமணியர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2019
03:10

குளித்தலை: குளித்தலை அடுத்த, குட்டப்பட்டி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி  அம்மன் கோவி லில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு வைத்து சிறப்பு பூஜை  நடக்கிறது.

நான்காம் நாளான நேற்று (அக்., 4ல்), சுவாமிக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை  நடந்தது. மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், கிராம  பொதுமக்கள், ஆதிபராசக்தி அம்மன் வழிப்பாட்டுக் குழுவினர் ஏராளமானோர்  கலந்துகொண்டனர். வரும் திங்கட்கிழமையுடன் நவராத்திரி கொலு பூஜை  நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, வழிபாட்டுக் குழு பொறுப்பாளர்கள்  தனம், நல்லதம்பி, சேகர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar