Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவிலில் ... கிருஷ்ணராயபுரம் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகரில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

விருதுநகர்:விருதுநகரில் ஆயுத பூஜையையொட்டி அனைத்து கோயில்களிலும்  சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நவராத்திரி விழா செப். 29ல் துவங்கிய நிலையில்  தினமும் கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு வழிபாடு  நடந்தது. 9 அவதாரங்களாக ஒவ்வொரு நாளும் அம்மனை சிறப்பு அலங்காரத்தில்  வழிபட்டனர்.

9ம் நாளான நேற்று (அக்., 7ல்) ஆயுத பூஜையையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயிலில் உள்ள துர்க்கை சன்னதி உட்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொழிற்சாலைகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள், பள்ளிகள்,  கல்லுாரிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கார், ஆட்டோ ஸ்டாண்டுகளில் பூஜைகள் நடத்தப்பட்டு வாகனங்களுக்கு மாலை, தோரணம் கட்டி நகர், கிராமங்களில் அணிவகுத்து சென்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar