Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரியில் ஆயுத பூஜை ... தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை விழா: குமரியில் படகு போக்குவரத்து ரத்து
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

நாகர்கோவில்:கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், பரிவேட்டை  திருவிழாவை முன் னிட்டு, இன்று (அக்., 8ல்) மதியம், 12:00 மணி முதல், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலைக்கு, படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலை அமைந்து உள்ளது. குமரிக்கு வரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், தினமும், படகில் சென்று, இவற்றை கண்டுகளித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணியரின் வசதிக்காக, தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய, மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, இடைவேளை இன்றி, படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா, 30ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று, பகவதி அம்மன், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மகாதானபுரம் நோக்கி, பரிவேட்டைக்காக ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.இந்த ஊர்வலத்தில், 500க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.பரிவேட்டை விழாவில் சுற்றுலா பயணியர், விவே கானந்த கேந்திரா மற்றும் விவேகானந்த மண்டப ஊழியர்களும் பங்கேற்கும் வகையில், இன்று (அக்., 8ல்) மதியம், 12:00 மணி முதல், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar