Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரத்தில் சூரனை வதம் செய்த ... சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் இயக்கம் சிறப்பு பூஜையுடன் பழநி ‛ரோப்கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

09 அக்
2019
12:10

உத்தரகோசமங்கை, :திருப்புல்லாணியில் கல்யாண ஜெகநாத பெருமாளும், உத்தரகோசமங்கையில் சந்திரசேகர சுவாமி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.-திருப்புல்லாணியில் ஆதி ஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசஷே திருமஞ்சனம் ஆராதனைகள் நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொலுவின் முன்பு பஜனை, நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. நேற்று காலை 9:30 மணிக்கு நான்கு ரத வீதிகளில் குதிரை வாகனத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாள் உலா வந்தார். கோயிலின் வட கிழக்கு பகுதியில் வன்னி மரம் நடப்பட்டு அதனை சுற்றி வந்து நான்கு திசைகளை நோக்கி அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.

* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்தருளி வேட்டை மண்டபம் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தல் நடந்தது. பழமையான வைணவ, சைவ கோயில்களில் இருந்து செல்லும் அம்புகள், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பஷே்கார் மூலம் கொண்டு செல்லப்பட்டு, நேற்று ராமநாதபுரத்தில் இரவு 10:00 மணிக்கு மேல் மகர் நோன்பு திடலில் ராஜராஜேஸ்வரி அம்மன் அம்பு எய்தல் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar