Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணக்குள விநாயகர் தங்கத் தேரில் உலா மொரட்டாண்டி கோவிலில் விஜயதசமி பூஜை மொரட்டாண்டி கோவிலில் விஜயதசமி பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

பதிவு செய்த நாள்

09 அக்
2019
01:10

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பிள்ளைச்சாவடியில் உள்ள சீரடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தில், சாய்பாபவின் 101ம் ஆண்டு மகா சமாதி ஆராதனை விழா நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு காக்கட ஆரத்தியும், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து, சாயி மூல மந்திர ஹோமம், சாயிபாபாவிற்கு 108 பன்னீர் கலச அபிஷேகம் நடந்தது. காலை 9:45 மணிக்கு உற்சவர் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், பல்லக்கு உற்சவத்தை தொடர்ந்து, சாயிபாபாவிற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு,  பிரசாதம் வழங்கப்பட்டது.  மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar