Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொரட்டாண்டி கோவிலில் விஜயதசமி பூஜை பொம்மபுர ஆதின மடத்தில் நவராத்திரி சண்டி ஹோமம் பொம்மபுர ஆதின மடத்தில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் அம்பு உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் அம்பு உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 அக்
2019
01:10

புதுச்சேரி: அங்காளம்மன் கோவிலில் அம்பு உற்சவமும், மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நேற்று நடந்தது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் நவராத்திரி பெருவிழா பிரசித்திப்பெற்றதாகும். இந்தாண்டு நவராத்திரி பெருவிழா, கடந்த 29ம் தேதி துவங்கி நடந்து  வருகிறது.


வரும் 24ம் தேதி வரை நடக்கும் நவராத்திரி விழாவில், தினமும் அங்காளம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் உள்புறப்பாடு நடந்து வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு, மஹிஷாசூரன் சம்ஹாரம் செய்யப்பட்ட சம்பவத்தை நினைவுகூறும் வகையில், அம்மனுக்கு மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டு, வாழைமரத்தில் அம்புகளை எய்து வீழ்த்தும் அம்பு உற்சவம் நேற்று நடந்தது. தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி புறப்பாடு நடந்தது. மாட வீதிகளான சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, நேரு வீதி, அண்ணா சாலை, அம்பலத்தாடையார் மடம் வீதி, காந்தி வீதி, நேரு வீதி வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார் மற்றும் அறங்காவலர் குழுவினரும், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனனும் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar