Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் ... விழுப்புரம் ஹயக்கிரீவர் சன்னதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூரில் நவராத்திரி நிறைவு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
03:10

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள்  தபோவனத்தில் ஸ்ரீ சரத் நவராத்திரி விழா நிறைவாக மகிஷாசுரமர்த்தினி  வழிபாடு நடந்தது.

தபோவனத்தில் நவராத்திரி விழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. விழாவின்  நிறைவாக நேற்று முன்தினம் 7ம் தேதி நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று 8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, சுவாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை,  லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி  புறப்பாடு, வன்னிமரத்தில் அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் வைபவம்  நடந்தது.ஏற்பாடுகளை தபோவன நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி மற்றும் நிர்வாகி கள்  செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar