Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் ஹயக்கிரீவர் சன்னதியில் ... அவலுார்பேட்டையில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சியில் நவராத்திரி நிறைவு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2019
03:10

கள்ளக்குறிச்சி:நீலமங்கலம் காமாட்சி அம்மனுக்கு நவராத்திரி நிறைவு சிறப்பு  பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை  ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

நேற்று நவராத்திரி பூர்த்தி தினமான விஜயதசமியையொட்டி விநாயகர், வள்ளி,  தெய்வானை, சுப்ரமணியர், சிவன், காமாட்சி, சண்டிகேஸ்வரர், பஞ்சமூர்த்தி  தெய்வங்களுக்கு சிறப்பு அபி ஷேகம் செய்யப்பட்டது.மூலவர் காமாட்சி  அம்மனுக்கு திவ்ய அலங்காரம் செய்து லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை  வாசித்து குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். சோடச தீபம் காண்பித்து,  சோடசஉபசார மந்திரங்கள் வாசித்து பூஜை நடத்திய பின் மகா தீபாராதனை  காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

நவராத்திரி பூஜைகளின் மகிமைகள் குறித்து கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி  மாணவர் சிவசுப்ரமணியம் பக்தர்களிடையே எடுத்துரைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar