Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி ... மழை வேண்டி பாரம்பரிய பொங்கல் விழா மழை வேண்டி பாரம்பரிய பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளையங்கோட்டை தசரா 12 சப்பரங்கள் அணிவகுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாளையங்கோட்டை தசரா 12 சப்பரங்கள் அணிவகுப்பு

பதிவு செய்த நாள்

10 அக்
2019
11:10

திருநெல்வேலி : பாளையங்கோட்டை தசரா திருவிழாவை ஒட்டி, 12 அம்மன்களின் சப்பர பவனி கோலாகலமாக நடந்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டையில், தசரா விழா, செப்., 29ல், ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மற்ற அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை துவங்கியது. ஒன்பது நாட்களும், அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பத்தாவது திருநாளான நேற்று முன்தினம் இரவில், அனைத்து அம்மன் கோவில்களில் இருந்தும், 12 சப்பரங்கள், நள்ளிரவில் வீதியுலா வந்தன. நேற்று காலை, ராமசாமி கோவில் திடலில், இந்த சப்பரங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலையில், 12 சப்பரங்களும், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில், பக்தர்கள் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் மாரியம்மன் கோவில் திடலில், சூரசம்ஹாரம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar