Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி பாரம்பரிய பொங்கல் விழா வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா நிறைவு வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் பூஜை
எழுத்தின் அளவு:
பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் பூஜை

பதிவு செய்த நாள்

10 அக்
2019
11:10

பெரியகுளம்: பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் 101 வது மகாசமாதி தினம் காலை ஆரத்தியுடன் துவங்கியது. விக்னஷே்வரபூஜை, சங்கல்பம், புண்யாஹம், கும்ப ஸ்தாபனம், கணபதிேஹாமம், சுதர்சன ேஹாமம் மற்றும் சாயி அஷ்டோத்திர ஹோமம் பூஜைகள் நடந்தது.

பாபாவிற்கு மஹா அபிஷேகமும், பகல் ஆரத்தி, அன்னதானம் நடந்தது. மாலை ஆரத்தி மற்றும் சாவடிஊர்வலம், இரவு ஆரத்தி நடந்தது. மாவட்டத்தின்  பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சாயி பக்தர்கள் பங்கேற்றனர். ஷீரடி சாய்பாபா கோயில் பின்புறம் கைலாசநாதர் கோயில் மலையில், சிவபெருமான் சயன காட்சியை பக்தர்களுக்கு, அர்ச்சகர்கள் குழுவினர் காண்பித்தனர். ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள் டாக்டர் டி.முத்துவிஜயன், வர்த்தக பிரமுகர் பி.முத்துமகஷே்வரன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar