Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் கோயில்களில் ... அரங்கநாத பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா அரங்கநாத பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

10 அக்
2019
12:10

செங்கம்: செங்கம் அருகே, தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்தால், பாதுகாப்பு கருதி, சென்னியம்மன் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு ?போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறையில் உள்ள தென்பெண்ணை ஆற்றில், சென்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு குலதெய்வ வழிபாட்டிற்கு ஏராளமானோர் வருகின்றனர். சுவாமி வழிபாட்டுக்கு முன், தென்பெண்ணை ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்தது. தற்போது கர்நாடகாவில் பெய்யும் மழையால், கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், தண்ணீர் திறந்து விடப்பட்டு, தென்பெண்ணை ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கி சென்னியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் தடை விதித்துள்ளனர். பக்தர்கள் கரையிலிருந்து சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தி, விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar