Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலாடுதுறை கோயிலில் ... சயன கோலத்தில் அத்திவரதர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை: பொள்ளாச்சி கோவில்களில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2019
04:10

 பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பக்தர்கள், அர்ச்சனை செய்தும், தீபங்கள் ஏற்றியும் பெருமாளை வழிபட்டனர். மாலையில், பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சீனிவாச பெருமாள் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில், சீதாராமருக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோதண்டராமர், மகா விஷ்ணு அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பள்ளியெழுச்சி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஒன்பது வகையான ஹோம பூஜையும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி சிவராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar