Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ... ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புஷ்பயாகம் ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் மழை வேண்டி ‘மகா சமுத்திர ஆரத்தி’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் மழை வேண்டி ‘மகா சமுத்திர ஆரத்தி’

பதிவு செய்த நாள்

14 அக்
2019
12:10

ராமேஸ்வரம்: மழை பெய்ய வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் மகா சமுத்திர ஆரத்தி, பூஜை நடந்தது.

நம் நாட்டில் மழை பெய்ய வேண்டியும், ராமேஸ்வரம் திருக்கோயில் அக்னி தீர்த்தம் மாசுபடாமல், அதன் புனிதம் காக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மகா சமுத்திர ஆரத்தி சமிதி சார்பில் நேற்று ராமேஸ்வரம் காஞ்சி மடத்தில் 12 ஜோதிர்லிங்கத்திற்கும் 108 வகை மூலிகை அபிஷேகம் நடத்தினர். பின் அக்னி தீர்த்த கடற்கரையில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க 27 நட்சத்திர தீபங்களுக்கு ஜோதி ஏற்றி, சமுத்திர பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். இதனைதொடர்ந்து மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதில் கோயில் தக்கார் குமரன்சேதுபதி, மகா சமுத்திர ஆர்த்தி சமிதி நிர்வாகிகள் நாகராஜ், மோகன், பூபதி, கணேசன், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar