Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் ... ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் அலங்காரம் ரங்கநாத பெருமாளுக்கு கிருஷ்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பன்னிரு கருடசேவை விழா: விருதையில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 அக்
2019
02:10

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த பன்னிரு கருடசேவை விழாவில், 27 கிராமத்தை சேர்ந்த  பெருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

ருமாள் சுவாமிகள், வீதியுலா வந்து அருள் பாலித்தனர். விருத்தாசலத்தில், புரட்டாசி மாதந்தோறும், பன்னிரு கருடசேவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் 21ம் ஆண்டு விழாவையொட்டி, விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், வரதராஜ பெருமாள், ராஜகோபால சுவாமி, வாசவி மகால் பட்டாபிராமர், ரெட்டிக்குப்பம் சீனிவாச பெருமாள் உட்பட வண்ணாங்குடிக்காடு,  எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, இளமங்கலம், கோமங்கலம், தே.கோபுராபுரம் மற்றும்  விழுப்புரம் மாவட்டம், எலவனாசூர்கோட்டை, மலையடி குன்னத்துார் ஆகிய 27 கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இரவு 7:00 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, நுாற்றுக்கும் மேற்பட்ட பாகவதர்கள் பஜனையுடன், பெண்கள், சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி வீதியுலா துவங்கி, அதிகாலை 4:00 மணி வரை நடந்தது.  இதற்காக, விருத்தாசலம் கடைவீதி வழியாக பெண்ணாடம், ஜெயங்கொண்டம் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும், புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று காலை 8:00 மணி முதல், வைணவ மாநாடு நடந்தது.  ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar