Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் அருணாசலேஸ்வரர் கோவில் சுப்ரமண்யர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் ஸ்ரீபெரும்புதுார் புறப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2019
03:10

திருவள்ளூர்: வேதாந்த தேசிகன் சாற்று மறை உற்சவத்தில் பங்கேற்பதற்காக, திருவள்ளூர், வீரராகவ பெருமாள், நேற்று இரவு ஸ்ரீபெரும்புதுார் புறப்பட்டு சென்றார். ஸ்ரீபெரும்புதுார், வேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவம், 751வது அவதார நாள், இன்று நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளி, ஆசிர்வதித்து அருள்பாலிப்பார். இந்த ஆண்டும், சாற்றுமறை நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்றிரவு, 10:00 மணிக்கு, வீரராகவர் கோவிலில் இருந்து, உற்சவர் புறப்பாடு நடந்தது.வழிநெடுகிலும் உபயங்கள் கண்டருளி, இன்று அதிகாலை, ஸ்ரீபெரும்புதுார் சென்றடைகிறார். அங்கு, பகல், 12:30 மணிக்கு, வீரராகவருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.அதை தொடர்ந்து, அன்றிரவு, 9:00 மணிக்கு உற்சவர் வீரராகவர் வீதி புறப்பாடு செல்வார். பின், நாளை காலை, ஸ்ரீபெரும்புதுாரிலிருந்து, வீரராகவர் திருவள்ளூருக்கு புறப்பட்டு செல்வார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar