Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹஜ் பயணம்: ஏப்., 16 வரை ... நாடியம்மன் கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
11:04

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில், நேற்று பங்குனி தேரோட்டம் நடந்தது. இன்று, தீர்த்த உற்சவம் நடக்க உள்ளது. கோவிலில், மார்ச் 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய பங்குனி திருவிழாவில், தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிக்கிறார். நேற்று அதிகாலை 5 மணிக்கு, கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டிருந்த பெரிய வைரத் தேரில், பரிவட்டங்களுடன் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கோவிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜை முடிந்து, தேர் சக்கரங்களில் தேங்காய் உடைக்கப்பட்டது. சிவாச்சார்யார் சுவாமிநாதன் வெள்ளைத் துண்டு வீசியவுடன், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, காலை 6.25 மணிக்கு, நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. நான்கரை மணி நேரம், கிரிவலப் பாதையில் பக்தர்கள் கூட்டத்தில், தேர் நகர்ந்து சென்று, கோவில் முன் நிலை நிறுத்தப்பட்டது. இன்று பகல் 12 மணிக்கு, சரவணப் பொய்கையில், சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar