Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தீர்த்த ... நாடியம்மன் கோவில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாடியம்மன் கோவில் திருவிழாவில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
11:04

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையின் பிரசித்திபெற்ற நாடியம்மன் கோவில் திருவிழாவின் ஐந்தாம் நாள் மண்டகபடியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்மவாகன வரகரிசி மாலை போடும் திருவிழா கொண்டாடப்பட்டது.பட்டரை மண்டகபடிதாரர்கள் மற்றும் நகர வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய மண்டகபடியாகும். இந்த திருவிழாவின்போது நள்ளிரவு 12 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியக வந்து பிள்ளையார்கோவில் தெருவில் அதிகாலை ஐந்து மணியளவில் பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்து வழிபடுவது தான் இந்த வரகரிசி மாலை போடும் மண்டகபடியின் சிறப்பம்சமாகும். இதைத்தாடர்ந்து மகாராஜேஸ்ரீ காட்கேராவ் சாகேப் மண்டகபடி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மண்டகபடி, திருக்கோவில் திட்டம், கடைசியாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் என தொடர்ந்து 11 நாள் மண்டகபடிதாரர்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. முடிவில் இரண்டு நாட்கள் மிக விமர்சையான தேரோட்டம் நடைபெறும். முடிவில் முத்துபல்லக்கு காட்சியுடன் கோட்டைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar