Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேல்மங்கலம் முத்தையா கோயிலில் ... மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னுார் மொண்டிபாளையத்தில் புரட்டாசி விழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2019
12:10

அன்னுார்:மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆறாவது வார புரட்டாசி திருவிழா இன்று (அக்., 19ல்) நடக்கிறது.மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில், புரட்டாசி திருவிழா பிரசித்தி பெற்றது. ஆவணி மாத கடைசி சனி, புரட்டாசி மாத நான்கு சனிக்கிழமை கள், ஐப்பசி மாத முதல் சனிக்கிழமை என ஆறு வாரங்கள் மொண்டி பாளையத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

ஆறாவது சனிக்கிழமையான இன்று (அக்., 19ல்) அதிகாலை, 5:00 மணிக்கு, வெங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக் கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கடேசப் பெருமாள், திருவீதி உலாவுடன் புரட்டாசி விழா நிறைவு பெறுகிறது.

அருகம்பாளையம், பாலபட்டாபி ராமர் கோவிலில், 64 வது ஆண்டு புரட்டாசி விழா இன்று (அக்., 19ல்) நடக்கிறது. காலை 7:00 மணிக்கு எண்ணை காப்பு, பால், இளநீரில் பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு துவங்கி, ஞாயிறு அதிகாலை 3:00 மணி வரை பஜனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar