Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஊஞ்சல் ... பட்டிவீரன்பட்டியில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
02:10

காரமடை:காரமடை காந்தி மைதானத்தில் உள்ள, ஐயப்பன் கோவிலில், 50ம்  ஆண்டு விழா, விளக்கு பூஜை மற்றும் மகா கும்பாபிஷேகம் என முப்பெரும் விழா  நடந்தது.கடந்த 18ம் தேதி விழா துவங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக  ஹோமம், லட்சுமி சுதர்சன ஹோமம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி  உள்ளிட்டவை நடந்தன. இரவு முதல் கால யாக பூஜை துவங்கியது.

பூர்ணாகுதி மகா தீபாராதனைகள் நடந்தன. 19ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை, ஐயப்பனுக்கு 108 கலசாபிஷேகம் நடந்தது. நேற்று (அக்., 20ல்) அதிகாலை கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள் கலந்து கொண்டார். ஞான சுவாமிநாத பண்டிதர் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம்  நடத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அம்மன் விநாயகர், கடுத்த சுவாமி,கருப்பு சுவாமி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அனைத்து மூல மூர்த்திகளுக்கும்சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  மகா தீபாராதனை முடிந்து அன்னதானத்துடன் விழா
நிறைவுற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar