Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னீஸ்வரர் கோவில் யானை ... 3,000 ஆண்டு முதுமக்கள் தாழி: நரசிங்கம்பட்டியில் கண்டுபிடிப்பு 3,000 ஆண்டு முதுமக்கள் தாழி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரத்தில் எழுந்தருளிய முத்தாளம்மன் சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மரத்தில் எழுந்தருளிய முத்தாளம்மன் சுவாமி

பதிவு செய்த நாள்

22 அக்
2019
11:10

மடத்துக்குளம் அருகே, வேப்பமரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் முத்தாளம்மனை, பல தலைமுறையாக மக்கள் வழிபடுகின்றனர்.கிராமத்தில் பரவிய தொற்று நோயை விரட்ட, மரத்தின் பாகனத்தை பயன்படுத்தியதால், தெய்வங்கள் மரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதாக, மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை ஆழமாக உள்ளது.

அதனாலேயே முன்னோர்கள் மரங்களை வணங்கியுள்ளனர்.இதனால், கோவில்களில் ஸ்தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கப்படுகின்றன.மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிப்புத்துாரில், மரத்தில் முத்தாளம்மன் எழுந்தருளி அருள்பாலிப்பதாக மக்கள் வழிபடுகின்றனர்.மரத்தின் தரைப்பகுதியில் வேல், ஈட்டி நடப்பட்டுள்ளன. மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி, விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர். திருவிழா, விசேஷங்கள் மற்றும் அனைத்து சுப காரியங்கள் குறித்து, இந்த மரத்தின் முன் மக்கள் அமர்ந்து பேசி முடிவு செய்கின்றனர்.பக்தர்கள், பூவோடு, மாவிளக்கு, தீர்த்த குடம் எடுத்து, அம்மனை வழிபடுகின்றனர். மரம் வளர்க்கும் தத்துவத்தை, இயற்கையோடும், ஆன்மிகத்தோடும் இணைத்து வழிபடுவது வாழையடி வாழையாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar