Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குட்டகம் மாரியம்மன் கோவிலில் சேறு ... குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை: அக்., 26ல் துவக்கம் குருவித்துறையில் குருபெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் சிலை திருட்டால் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் சிலை திருட்டால் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:10

தஞ்சாவூர்: குடந்தை அருகே, கோவில் சன்னிதியில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை, காரில் வந்த, ஐந்து பேர் கும்பல் திருடிச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில், தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள துர்க்கையம்மன், பிரசித்தி பெற்றது.மூலவரின் வலதுபுறத்தில் உள்ள சுவாமி சன்னிதி கோஷ்டத்தில், 1 அடி உயரமுள்ள, 1,000 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை பதிக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்துள்ளது.


இரவு, 8:00 மணிக்கு, கோவில் குருக்கள் கணஷேன், சன்னிதியை சுற்றி வந்த போது, கோஷ்டத்தில் இருந்த ஆஞ்சநேயர் சிலை மாயமாகி இருப்பதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். கோவில் அதிகாரிகள், அங்குள்ள, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இரவு, 7:00 மணிக்கு ஒரு இண்டிகா காரில் வந்த, ஐந்து பேர் கும்பல், மூலவர் சன்னிதி அருகே வந்து, வெகு நேரமாக பயபக்தியுடன் சுவாமி கும்பிட்டனர்.பின், ஐந்து பேரில், மூவர், சுவரை மறைத்து நிற்க, இருவர், ஆஞ்சநேயர் சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து, கட்டை பைக்குள் வைத்து, வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.இந்த கொள்ளை, 30 நிமிடங்களில் நடந்துள்ளது. பட்டீஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிலை கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar