Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது ... உத்தரகோசமங்கையில் திருவாசகம் முற்றோதல் உத்தரகோசமங்கையில் திருவாசகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

23 அக்
2019
12:10

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சுவாமிக்கு, மாலை 5:00 மணிக்கு உலக நன்மை வேண்டி மகாயாகம் நடந்தது.  6:00 மணிக்கு  108 ஹோம திரவியங்களால் மஹா கணபதி யாகம்,  சொர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம், காலபைரவர் ஹோமம், பால்,தேன், சந்தனம் மற்றும்  21 வகையான மூலிகை பொடி, கலச நீர் ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகமும், பால், தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை  நடந்தது.  சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar