Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் இலவச லட்டு
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் இலவச லட்டு

பதிவு செய்த நாள்

24 அக்
2019
10:10

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி (அக்.,27) முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலிலும் லட்டு பிரசாதம் இலவசமாக வழங்குவது குறித்து தக்கார்கருமுத்து கண்ணன் தலைமையில் இணைகமிஷனர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். பின்னர், தீபாவளி அன்று முதல் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம்இலவசமாக வழங்கப்படும், என கோயில் நிர்வாகம் அறிவித்தது. தரிசனம் முடிந்து வெளியே வரும் போது லட்டு வழங்கப்படும்.மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானை போற்றும் விதமாக லட்டுக்கு பதிலாக பிட்டு வழங்க ஹிந்து அமைப்பினர் கோரினர். பிட்டு ஒரே நாளில் கெட்டு விடும். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதால் பிரசாதமாக லட்டு வழங்கப்படவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar