Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகழியில் பழங்கால சுவர் ... பழநி முருகன் கோயிலில் ரூ.2.60 கோடி காணிக்கை பழநி முருகன் கோயிலில் ரூ.2.60 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கந்த சஷ்டி விழா: 28ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கந்த சஷ்டி விழா: 28ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 அக்
2019
11:10

திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலில், வரும், 28ம் தேதி முதல், கந்த சஷ்டி விழா துவங்கி, நவ., 3ம் தேதி, திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது.

திருத்தணி, முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மறுநாளில் இருந்து, ஏழு நாட்களுக்கு கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, காவடி மண்டபத்தில், காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா, 28ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நடக்கிறது.தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக்காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கும். நவ., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், நவ., 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு, திருக்கல்யாணமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar