Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாய்க்காலில் ஐம்பொன் ஆண்டாள் சிலை அய்யப்ப ரத யாத்திரை வருகை அய்யப்ப ரத யாத்திரை வருகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி குரு பகவானுக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி குரு பகவானுக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 அக்
2019
12:10

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், வரும் 29ம் தேதி குருபெயர்ச்சி மஹாயாகம் நடக்கிறது.

குரு பகவான், வரும் 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி மஹா யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குரு பெயர்ச்சி விழா, வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள், ஒவ்வொன்றும் 108 கிலோ மற்றும் லிட்டர் கொண்டு நடத்தப்படுகிறது.

குரு பெயர்ச்சி தினமான 29ம் தேதி அதிகாலை முதல் குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது. விழாவில், குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், 1008 குட பால் அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar