Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமூலநாதர்சுவாமி கோயிலில் ... நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் நாளை வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால்

பதிவு செய்த நாள்

05 நவ
2019
01:11

திருச்சி: வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, நாளை, ஆயிரங்கால் மண்டபம் அருகில், முகூர்த்தக்கால் நடப்படுகிறது. டிச., 27ம் தேதி முதல், பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜன., 6ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், உற்சவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar