Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சியை ... அமிர்தசரஸ் பொற்கோவிலில் பெண்களுக்கு அனுமதி அமிர்தசரஸ் பொற்கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜருக்கு வெள்ளி குதிரை வாகனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜருக்கு வெள்ளி குதிரை வாகனம்

பதிவு செய்த நாள்

08 நவ
2019
10:11

திருப்பூர்: சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு, திருப்பூர் சிற்ப கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான, வெள்ளி குதிரை வாகனம், நேற்று, சிறப்பு பூஜைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டது.

திருப்பூர், அனுப்பர்பாளையத்தில், உலோக திருமேனிகளை உருவாக்கும், சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. சிதம்பரம் நடராஜர் கோவிலில், உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா செல்ல, வெள்ளி குதிரை வாகனம், இங்குள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் சிற்பக் கூடத்தில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, 800 கிலோ தேக்கு மரம், 42 கிலோ வெள்ளியில், 7 அடி உயரத்தில், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய, ஆபரணங்களை அணிந்து, முன்னங்கால்களை துாக்கி பாய்ந்த நிலையில், குதிரை வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது, நேற்று காலை, சிறப்பு பூஜையுடன், கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சிற்பக்கூட உரிமையாளர் குணசேகர் கூறியதாவது:ஆறு மாதங்களாக, ஐந்து சிற்பக் கலைஞர்கள், குதிரை வாகனத்தை வடிவமைத்தனர். முதலில், 800 கிலோ தேக்கு மரத்தால், பீடத்துடன், குதிரையின் உருவம் உருவாக்கப்பட்டது.பின், 47 கிலோ வெள்ளி தகடுகளில், தத்ரூபமாக குதிரையின் உருவத்தை செதுக்கி, வாகனம் உருவாக்கப்பட்டது. குமாரபாளையத்தைச் சேர்ந்த செந்தாமரை என்ற பக்தர், இதை, நேர்த்திக்கடனாக தயாரித்து வழங்குகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar