Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக பயணத்தில் கின்னஸ் சாதனை ... சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ஆடு, 500 கோழிகள் பலி சென்னிமலை மாரியம்மன் பொங்கல் விழா: 200 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரிசன டிக்கெட்டில் மோசடி 2 ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தரிசன டிக்கெட்டில் மோசடி 2 ஊழியர்கள் ‘சஸ்பெண்ட்’

பதிவு செய்த நாள்

08 நவ
2019
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தரிசன டிக்கெட்டில் மோசடி செய்த, இரு ஊழியர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள், 50 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்று, விரைவாக தரிசனம் செய்கின்றனர்.

கோவில் யானையை பராமரித்து வந்த ஊழியர் சிங்காரம், இரவு காவலாளி பிரேம்குமார் ஆகியோர், சில நாட்களாக, கவுன்டரில் டிக்கெட் வழங்கி வந்தனர். இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக, புகார்கள் சென்றன. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆய்வு செய்தார். இதில், பக்தர்களிடம், 50 ரூபாய் பெற்று, டிக்கெட் கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மோசடியில் ஈடுபட்ட சிங்காரம், பிரேம் குமார் ஆகியோரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, இணை ஆணையர் ஞானசேகரன் நேற்று உத்தரவிட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar