சபரிமலையில் திருநங்கையர் சாமி தரிசனம்

டிசம்பர் 19,2018சபரிமலை: திருநங்கையர் நான்கு பேர் நேற்று சபரிமலையில் தரிசனம் நடத்தினர்.கடந்த 16-ம் தேதி சபரிமலை தரிசனத்துக்காக வந்த திருநங்கைகள் நான்கு பேருக்கு எருமேலியில் எதிர்ப்பு ஏற்பட்டது. உரிய அனுமதி பெற்றதையடுத்து நேற்று காலை 10:15க்கு தரிசனம் செய்தனர். மாளிகைப்புறம் கோயிலில் தரிசனம் செய்தபின் அவர்கள் பம்பை சென்றனர்.இவர்கள் வருவதையொட்டி கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தினர்.


சபரிமலையில் நெய் அபிஷேகம் தொடங்கியது எப்போது?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்