Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

மாத நிகழ்ச்சி - மதுரை ஸ்ரீராமகிருஷ்ணா மடம்ஜனவரி 11,2013

ஜனவரி மாத நிகழ்ச்சி: ஜனவரி 8 செவ்வாய் சுவாமி சிவானந்தரின் ஜயந்தி மாலை 5.45 ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம், நேரம் இரவு 7.00 சொற்பொழிவு சுவாமி சிவானந்தரின் வாழ்வும் வாக்கும். நிகழ்த்துபவர் சுவாமி ராஜேஷானந்தர்

ஜனவரி 14 திங்கள் பொங்கல் திருநாள் நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு பொங்கல் தத்துவம் நிகழ்த்துபவர் சுவாமி கமலாத்மானந்தர்

ஜனவரி 17 வியாழன் சுவாமி சாரதானந்தர் ஜெயந்தி நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு சுவாமி சாரதானந்தரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி சமாஹிதானந்தர்

ஜனவரி 26 சனி சுவாமி துரியானந்தர் ஜயந்தி நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு சுவாமி துரியானந்தரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி நம்ரதானந்தர்

பிப்ரவரி மாத நிகழ்ச்சி: பிப்ரவரி 12 செவ்வாய் சுவாமி பிரம்மானந்தர் ஜயந்தி நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு சுவாமி பிரம்மானந்தரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி ராஜேஷானந்தர்

பிப்ரவரி 14 வியாழன் சுவாமி திரிகுணாத்தானந்தர் ஜயந்தி நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு சுவாமி திரிகுணாதீதானந்தரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சமாஹிதானந்தர்

பிப்ரவரி 25 திங்கள் சுவாமி அத்புதானந்தர் ஜயந்தி நேரம் இரவு 7.00 மணி சொற்பொழிவு சுவாமி அத்புதானந்தரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் பிரம்மசாரி ஜோதிர்மய சைதன்யா.
ஏகாதசி நாட்களில் ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்

ஜனவரி 22 செவ்வாய் இரவு 7.00 மணிக்கு ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்
பிப்ரவரி 6 புதன் இரவு 7.00 மணிக்கு ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்
பிப்ரவரி 21வியாழன் இரவு 7.00 மணிக்கு ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம்

பிரதி வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்

ஜனவரி 18 இரவு 7.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
ஜனவரி 11 இரவு 7.00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம்
ஜனவரி 25 இரவு 7.00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம்

பிப்ரவரி 1 இரவு 7.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
பிப்ரவரி 15 இரவு 7.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
பிப்ரவரி 8 இரவு 7.00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம்
பிப்வரி 22 இரவு 7.00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம்

பிரதி திங்கட்கிழமைகளில் சிவபுராணம் பாராயணம்

ஜனவரி 7, இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்
ஜனவரி 21 இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்
ஜனவரி 28 இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்

பிப்ரவரி 4 இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்
பிப்ரவரி 11 இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்
பிப்ரவரி 18 இரவு 7.00 மணிக்கு சிவபுராணம் பாராயணம்

சனிக்கிழமைகளில் நடைபெறும் சொற்பொழிவுகள்

ஜனவரி 5 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு திருவாசகச் சிந்தனைகள் நிகழ்த்துபவர் திரு. கே.ஆர் சுந்தரம்.
ஜனவரி 12 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு கம்பனும் ஆழ்வாரும் நிகழ்த்துபவர் திருமதி. லாவண்யா ஐயராமன்.
ஜனவரி 19 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு மகாபாரதக் கதைகள் நிகழ்த்துபவர் திரு. ஆ. கணேசன்.
ஜனவரி 26 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு திருவாசகம் நிகழ்த்துபவர் திருமதி ஏ. அங்கயற்கன்னி.

பிப்ரவரி 2 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு பெரிய புராணம் நிகழ்த்துபவர் பாவலர் இரா. செல்வன்.
பிப்ரவரி 9 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு தேவாரம் நிகழ்த்துபவர் திரு எஸ். கலியமூர்த்தி
பிப்ரவரி 16 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு திருவாசகம் நிகழ்த்தபவர் திரு பா. பிச்சையா
பிப்ரவரி 23 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு ஸ்ரீமத் பகவத்கீதை நிகழ்த்துபவர் திரு என். ஹிரிஹரன்.

ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறும் சொற்பொழிவுகள்

ஜனவரி 6 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு பகவான் ஸ்ரீரமணரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் டாக்டர் கலாராணி ரங்கசுவாமி.
ஜனவரி 13 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்தோத்திரம் நிகழ்த்துபவர் டாக்டர் டி. என் பிரணதார்த்த ஹரன்.
ஜனவரி 20 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்துபவர் பிரம்மசாரி ஜோதிர்மய சைதன்யா.
ஜனவரி 27 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு சிவப்பிரகாசரினய இறைமை நிகழ்த்துபவர் திருமதி ரோணுகாதேவி.
பிப்ரவரி 10 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் திரு கே. ஆர் நடேசன்.
பிப்ரவரி 17 மாலை 5.45 மணிக்கு சொற்பொழிவு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி சமாஹிதானந்தர்.
பிப்ரவரி 24 பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி சமாஹிதானந்தர் அன்னை ஸ்ரீசாரதாதேவியாரின் வாழ்வும் வாக்கும் நிகழ்த்துபவர் சுவாமி நம்ரதானந்தர்.

மேலும் தகவலுக்கு. www.rkmath.net

Bookmark and Share

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)