Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

சென்னை ராமகிருஷ்ண மடம் மேற்கொள்ளும் பணிகள் ..ஜனவரி 23,2013

1. சென்னை மடம் நடத்திய சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் மனனப்போட்டியில், சுமார் 10 இலட்சம் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்று ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்ததில்லை.
2. ரூபாய் ஒரு கோடிக்கும் அதிக விலையுள்ள விவேகானந்தரின் நூல்களை, மிகுந்த மலிவு விலை வெளியிடுதல்.
3. விவேகானந்தரின் செய்திகள் இளைஞர்களைச் சென்றடையும் பொருட்டு முகாம்கள், கருத்தரங்குகள் நடத்துதல்.
4. ஆசிரியர் - மாணவர் சிறப்புக் கருத்தரங்குகள்
5. கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்கள்
1. ஏழை மாணவ - மாணவிகளுக்கு டியூஷன் சென்டர்கள்
2. ஏழை மாணவர்களுக்கு கம்யூட்டர் சென்டர்கள்
3. ஏழை மாணவிகளுக்கு நர்சிங் அசிஸ்டெண்ட் பயிற்சி
6. தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு திட்டங்கள்
7. ஏழை மாணவர்களுக்குப் புத்தக வங்கித் திட்டம்
8. எல்லா மாநில மொழிகளிலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நடத்தும் கதஞடூடிஞிச்tடிணிண ஈஞுணீtண் மலிவு விலையில் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களை வெளியிட இருக்கிறார்கள்.
9. எல்லா மாநில மொழிகளிலும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் நடத்தும் பத்திரிகைகள் சுவாமி விவேகானந்தர் பற்றிய சிறப்பிதழ் வெளியிட இருக்கிறார்கள்.

9. சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா நிகழ்ச்சிகளில் ஒன்றாக சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி சிகாகோவில் சுவாமிஜி நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொற்பொழிவை 9/11 கூடஞு அதீச்டுஞுணடிணஞ் (தமிழில் 9/11 விவேக முழக்கம்) என்ற தலைப்பில் 3டி திரைப்படமாக வெளியிட்டுள்ளது.

10. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பாக, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வீர நரேந்திரா விவேகானந் தா என்ற அணடிட்ச்tடிணிண ஞூடிடூட் ணிண tடஞு ஃடிஞூஞு - கூஞுச்ஞிடடிணஞ் ணிஞூ குதீச்ட்டி ஙடிதிஞுடுச்ணச்ணஞீச் ஈஙஈ வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ.90.

விவேகானந்தர் திரைப்படம் தமிழில், எழுமின், விழிமின் என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் அணூடிண்ஞு, அதீச்டுஞு என்ற தலைப்பிலும் சி.டி.களை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டிருக்கிறது. இது போன்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்கள், சுவாமிஜி தொடர்புடைய ஈஙஈ -களைப் பல மாநில மொழிகளில் வெளியிட்டிருக்கின்றன.

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்தநாளை யொட்டி, தொழுநோய் எதிர்ப்பு தினம், தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது மற்றும் நடமாடும் மருத்துவத்தின் 28 வது ஆண்டுவிழா 30 புதன் ஜனவரி, 2013 அன்று சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தா தலைமை வகித்தார். மற்றும் ஸ்ரீ வி.கே. ஜெயகோடி, ஐ.ஏ.எஸ். (தலைமை அரசாங்க செயலர், மாநில மாற்றுத் திறனாளி ஆணையர், தமிழ்நாடு) சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனை தொடர்ந்து மதியம் 2.00 மணி முதல் மாலை 4.25 வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Bookmark and Share

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)