Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் நிகழ்ச்சிகள்!ஜனவரி 23,2013

டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தியை முன்னிட்டு, டெல்லியில் பல நிகழ்ச்சிகள் நடத்தியது. அகில உலக ரீதியில்கூட டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நடத்தியது. டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனில் சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஏராளாமான நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்காக இது வரையில் ஏழு - எட்டு கோடி ரூபாய் செலவாகியிருப்பதாக டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் செயலாளர் சுவாமி சாந்தாத்மானந்தர் தெரிவித்தார். இது தவிர இந்த ஆண்டு டெல்லி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் ஜனவரி 12, சுவாமிஜி சிகாகோ சொற்பொழிவு நாள் போன்ற நிகழ்ச்சிகளும் பெரிய அளவில் நடைபெற இருப்பதாக கூறினார்.

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)