Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

கொல்கத்தாவில் விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா!ஜனவரி 23,2013

கொல்கத்தா, Swami Vivekananda Ancestral House:

2013 ஜனவரி 18-ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவை இந்திய ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி,மேற்கு வங்காள கவர்னர் ஸ்ரீ எம்.கே.நாராயணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 2013 ஜனவரி 20-ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு பேலூர் மடத்தில் பொது நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார். மம்தா பானர்ஜி இந்திய இரயில்வே துறை அமைச்சராக இருந்தார் அப்போது அவர், 2011-ஆம் ஆண்டு Vivek Express என்ற சுவாமி விவேகானந்தர் புகைப்பட கண்காட்சி ரயில் நாடு முழுவதும் செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.

விவேக் ஜோதி:
கொல்கத்தாவிலிருந்து 60 பேர், விவேக்ஜோதியை கன்னியாகுமரியிலிருந்து கொல்கத்தாவிற்கு சுவாமிஜி பிறந்த Ancestral House வரை எடுத்துச் செல்கிறார்கள். மேற்குவங்காளம் மாநில அரசு சுவாமி விவேகானந்தர் ஜயந்தி விழாவை மிகவும் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறது.

கொல்கட்டாவில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்தநாள் விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.

Bookmark and Share

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)