Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் விவேகானந்தர் ரதம்!ஜனவரி 23,2013

தமிழ்நாட்டில் திருமூவர் பெயரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தனியார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, விவேகானந்தர் ரதம் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கு ஏற்பாடு செய்ய இருக்கிறது. இந்த ரதத்தின் துவக்க விழா 2013 ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் நடைபெற இருக்கிறது. விவேகானந்தர் ரதத்துடன், சுவாமிஜியின் வாழ்க்கையும் செய்தியும் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஙச்ண செல்ல இருக்கிறது. விவேகானந்தர் ரதத்துடன், மடத்தின் புத்தகங்கள் விற்பனை செய்யும் Sri Ramakrishna Math Mobile Book Stall-லும் செல்லும்.

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)