Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

பிற இடங்களில் விவேகானந்தர் பிறந்த தின கொண்டாட்டம்!ஜனவரி 23,2013

Hindu Spiritual and Service foundation என்ற அமைப்பு பிப்ரவரி 11-ஆம் தேதி 17-ஆம் தேதி வரை சுவாமி விவேகானந்தர் Photo Exhibition யை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் எதிரில் பி,எஸ். ஸ்கூலில் நடத்துகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரில், 5000 மாணவ - மாணவிகள் கலந்துகொள்ளும் விவேகானந்தர் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவ-மாணவிகள் விவேகானந்தர் வழியில் நடப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இது தவிர பத்து வேன்களில் விவேகானந்தர் திருவுருவச் சிலையை இந்த அமைப்பு, சென்னையிலிருக்கும் 500 கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்கிறது. அந்தக் கல்வி நிறுவனங்களில் சுவாமிஜி திருவுருவச் சிலைக்கு மாணவ -மாணவிகள் மலரஞ்சலி செய்தல் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு ஆசிரமம்
இது வரை 50 கிராமங்களில் 150-ஆவது ஜயந்தி விழாவை நடத்தியிருக்கிறது.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவும் சுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

Bookmark and Share

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)