Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> மடங்களும் செயல்பாடுகளும்

விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் கல்லூரியில் 150-வது ஜெயந்தி விழா!பிப்ரவரி 12,2013

பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் 7.-2.-2013 அன்று பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் வரலாற்று துறையில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் நிர்வாகி திரு.க.பெரியசாமி சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் செய்தியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். காமத்தை அடக்குபவனே உண்மையான வீரன். அதனால் தான் விவேகானந்தரை வீரத்துறவி விவேகானந்தர் என்று அழைக்கிறோம். மாணவர்கள் நடிகர்களை தங்களது ஹீரோக்களாக நினைக்காமல் விவேகானந்தர் போன்றவர்களை வாழ்க்கையின் ரோல்மாடலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தனது பேச்சில் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்லுரி முதல்வர் தேமொழி மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவர்க்கும் விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

மேலும் மடங்களும் செயல்பாடுகளும்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)