Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> போட்டிகள், கட்டுரைகள்

அனைவரும் விவேகானந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!பிப்ரவரி 19,2013

ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெரியவர்களும் விஜயம் கூறிய Holistic Health Tips-ஐப் படித்து அதன்படி நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். உடல்வலிமையோடு கூடிய தலைமைப் பண்புகளை நமக்குள் எவ்வாறெல்லாம் வளர்த்துக்கொள்ள முடியும்? என்பதை இந்த மாதம் பயிலலாம். நமது தலைவர்களிடம் தலைமைப் பண்புகள் இல்லாது போனால் அது நமது துரதிர்ஷ்டம். ஆனால் நாம் தலைமைப் பண்புகளைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளாமல் போனால் அது நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருத்த நஷ்டம். தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வது சுலபம்தான் என்பதைச் சொல்வது இந்த மாதத்து விவேகானந்தப் பயிற்சி - Practise Vivekananda..

இந்தப் பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம்! ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்ய முடிந்ததை 4 போட்டும், செய்ய முடியாததை து இட்டும் உண்மையாகப் பதிவு செய்யுங்கள். தங்களுக்குத் தொடர்பில்லாததை விட்டுவிடுங்கள். ஒரே நாளில் எல்லாவற்றுக்கும் பதில் எழுதி விடாதீர்கள். நான்கு வாரப் பயிற்சிகளை முடித்து, இதன் தொடர்பாக நீங்கள் செய்த வேறு நல்ல பணிகளையும் மார்ச் 5-க்குள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். சிறந்த செயல்களைச் செய்து, பயிற்சியை முழுமை யாகச் செய்ததை விவரிக்கும் படைப்புகளை எழுதிய முதல் 15 பேருக்கு தலா ரூ.150/- வழங்கப்படும். பரிசு பெறுபவர்களின் புகைப்படங்களும் விஜயத்தில் வெளியிடப்படும்.

மேலும் போட்டிகள், கட்டுரைகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)