ராமகிருஷ்ணர் ஸ்ரீசாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 21-வது மாநாடு டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம் : டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, உடுமலை ரோடு, பொள்ளாச்சி - 642 003
தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவியார். சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 21-வது மாநாடு. 2013 டிசம்பர் 27,28,29 தேதிகளில் பொள்ளாச்சி, டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பின்வரும் நிகழ்ச்சி நிரல்படி இனிதே நிகழவுள்ளது. அதுசமயம், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவிகள், ஸ்ரீசாரதா மடத்தின் சந்நியாசினிகள், அறிஞர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், மற்றும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் மூன்று நாள் மாநாட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு திருமூவரின் திருவருளைப் பெற்று, மாநாட்டைச் சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்
அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம்
தலைவர், மாநாட்டுக் குழு
நிகழ்ச்சி நிரல் 27.12.2013 வெள்ளிக்கிழமை முதல்பகுதி - ஸ்ரீராமகிருஷ்ணர் விழா
காலை
7.00 - 8.30 சிற்றுண்டி மற்றும் மாநாட்டுக்கு வருகை தரும் அன்பர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தல்
8.30 - 8.45 மங்கள இசை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேதமந்திர கோஷத்துடன் சாதுக்களை வர÷ வற்றல்
8.45 - 9.00 கொடியேற்றுதல், திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தல்
பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
9.00 - 9.10 இறைவணக்கம், புஷ்பாஞ்சலி நாட்டியம் சக்தி குழும கல்வி நிலைய மாணவிகள், பொள்ளாச்சி
9.10 - 9.20 வரவேற்புரை
அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்கள்
தலைவர், சக்தி குழுமம் மற்றும் தலைவர், 21-வது மாநாட்டுக் குழு.
9.20 - 9.45 ஆசியுரை, விழா மலர் வெளியீடு
பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் அவர்கள்
விழா மலரை மேடையில் இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
9.45 - 10.30 ஸ்ரீராமகிருஷ்ணர் உலகிற்கு வழங்கிய செய்தி
ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
10.30 - 11.00 தேநீர் இடைவேளை
11.00 - 11.40 ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தி நெறி
முனைவர் த. ராஜாராம் அவர்கள்
பேராசிரியர் (ஓய்வு), நாகர்கோவில்.
11.40 - 12.20 ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகச் சாதனைகள்
ஸ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, கோவை
12.20 - 12.50 ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமகிருஷ்ணர்
முனைவர் க. சுப்ரமண்யம் அவர்கள்
முன்னாள் முதல்வர், வினேகானந்தா கல்லூரி, திருவேடகம், மதுரை.
12.50 - 1.00 நன்றியுரை
முனைவர் க. குழந்தைவேல் அவர்கள்
ஆலோசகர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை.
1.00 - 2.00 மதிய உணவு
27.12.2013 வெள்ளிக்கிழமை முதல்பகுதி - ஸ்ரீ ராமகிருஷ்ணர் விழா
பிற்பகல்
2.00 - 2.45 ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையில் நாம் காணும் சாதி சமயங்களைக் கடந்த ஆன்மீக நெறி
தவத்திரு. ஊரன் அடிகள் அவர்கள் வடலூர்.
2.45 - 3.15 சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீராமகிருஷ்ணர்
ஸ்ரீமத் சுவாமி சத்யஞானானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், சென்னை.
3.15 - 4.00 துறவிச் சீடர்களின் வாழ்க்கையில் ஸ்ரீராமகிருஷ்ணர்
ஸ்ரீமத் சுவாமி யதாத்மானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், சேலம்.
4.00 - 4.30 தேநீர் இடைவேளை
4.30 - 5.15 ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜீவ சேவையே சிவ சேவை
ஸ்ரீமத் சுவாமி வீரபத்ரானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர். ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம், ஹரிபாட், கேரளா.
5.15 - 6.00 ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கையில் ஸ்ரீ சாரதா தேவியார்
ப்ரவ்ராஜிகா ரமாப்ராணா மாதாஜி அவர்கள்
ஸ்ரீசாரதா மடம், சென்னை.
6.00 - 6.30 இல்லறச் சீடர்களின் வாழ்க்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
செல்வி பி. நிர்மலா அவர்கள்
மாநிலத் தலைவர், கிராம செவிலியர் சங்கம், விருவீடு, மதுரை.
6.30 - 7.00 ஆரதி
ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
ஆரதி பாடுபவர்
ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம், செங்கல்பட்டு.
கலைநிகழ்ச்சிகள்
7.00 - 8.30 1. ஈசா பவுண்டேசன், கோவை.
2. சக்தி குழும கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள், பொள்ளாச்சி.
8.30 - 9.30 இரவு உணவு
28.12.2013 சனிக்கிழமை இரண்டாம் பகுதி - அன்னை ஸ்ரீசாரதா தேவியார் விழா
காலை
5.30 - 5.35 மங்கள ஆரதி
ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
5.35 - 6.00 பஜனை
ஸ்ரீராமகிருஷ்ண - விவேகானந்த பேரவை, சிவகாசி.
6.00 - 7.00 ஸ்ரீராமகிருஷ்ணர் பூஜை மற்றும் ஹோமம்
பிரம்மச்சாரி ஜோதிர்மய சைதன்யா அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
7.00 - 8.00 சிற்றுண்டி
8.15 - 8.30 வரவேற்புரை
டாக்டர் ம. மாணிக்கம் அவர்கள்
தலைவர், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சி.
8.30 - 9.00 தலைமையுரை
பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை.
9.00 - 9.30 அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் தூய அன்பு
யதீஸ்வரி ஈஸ்வரப்பிரியா அம்பா அவர்கள்
ஸ்ரீசாரதா சமிதி, திருச்சி.
9.30 - 10.00 அன்னை ஸ்ரீ சாரதாதேவியாரின் ஆன்மீக அனுபவங்கள்
யதீஸ்வரி ஆத்மவிகாஸ் ப்ரியா அம்பா அவர்கள்
ஸ்ரீ சாரதா ஆசிரமம், உளுந்தூர்ப் பேட்டை
10.00 - 10.30 அன்னை ஸ்ரீசாரதாதேவியார் வழங்கிய அறிவுரைகள்
ஸ்ரீமத் சுவாமி தியாகராஜானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், நாட்டறம்பள்ளி.
10.30-11.00 தேநீர் இடைவேளை
11.00 - 11.45 இந்துப் பண்பாட்டின் முழு வடிவம் அன்னை ஸ்ரீசாரதாதேவியார்
முனைவர் டி. லலிதா அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு), அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்.
11.45 - 12.30 அன்னை ஸ்ரீசாரதாதேவியார் கூறிய ஆன்மீக சாதனைகள்
ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம், செங்கல்பட்டு.
12.30 - 1.00 அன்னை ஸ்ரீசாரதாதேவியாரின் திருத்தலப் பயணங்கள்
ஸ்ரீமத் சுவாமி சந்திரசேகரானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராயத்துறை.
1.00 - 2.00 மதிய உணவு
28.12.2013 சனிக்கிழமை மூன்றாம் பகுதி - சுவாமி விவேகானந்தர் விழா
பிற்பகல்
2.00 - 2.40 என்ன சொன்னார் சுவாமி விவேகானந்தர்?
முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்
தமிழ்த்துறைத் தலைவர் (ஓய்வு), பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
2.40 - 3.20 இந்தியாவையும் மற்ற நாடுகளையும் இணைக்கும் மகத்தான சக்தி சுவாமி விவேகானந்தர்
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்
பத்திரிகையாளர், எழுத்தாளர், கோவை.
3.20 - 4.00 சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக அனுபவங்கள்
ஸ்ரீமத் சுவாமி ஆத்மகனானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், காஞ்சீபுரம்.
4.00 - 4.30 தேநீர் இடைவேளை
4.30 - 5.00 சுவாமி விவேகானந்தரின் விவேக மொழிகள்
ஸ்ரீமத் சுவாமி சிவயோகானந்தஜி மகராஜ் அவர்கள்
சின்மயா மிஷன், கோவை.
5.00 - 5.30 சிகாகோ சர்வசமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர்
முனைவர் எம்.என். ஜி மணி அவர்கள்
முதன்மைச் செயல் அலுவலர், பார்வையற்றோருக்கான பன்னாட்டுக் கல்விக்கழகம் (லண்டன்) கோவை,
5.30 - 6.00 தமிழ்நாடும் சுவாமி விவேகானந்தரும்
பேராசிரியர் இரா. ஸ்ரீநிவாசன் அவர்கள்
சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
6.00 - 6.30 ஆரதி
ஸ்ரீமத் சுவாமி நாராயணானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன், மல்லியங்கரணை, உத்திரமேரூர்.
ஆரதி பாடுபவர்
ஸ்ரீமத் சுவாமி பக்திகாமானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், கவுண்டம்பாளையம், கோவை.
6.30 - 7.00 பஜனை
ஸ்ரீராமகிருஷ்ண சாரதா ஆஸ்ரமம்
கோணம்பட்டி, சிவகாசி.
கலை நிகழ்ச்சிகள்
7.00 - 8.30 1. கலைக்காவிரி மாணவ மாணவிகள், திருச்சி.
2. வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்.
8.30 - 9.30 இரவு உணவு
29.12.2013 ஞாயிற்றுக்கிழமை சுவாமி விவேகானந்தர் விழா தொடர்ச்சி
காலை
5.30 - 5.35 மங்கள ஆரதி
ஸ்ரீமத் சுவாமி சமாஹிதானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
5.35 - 6.00 வழிகாட்டுதல் தியானம்
ஸ்ரீமத் சுவாமி வீரபத்ரானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம், ஹரிபாட், கேரளா.
6.00 - 7.00 பஜனை
ஸ்ரீராமகிருஷ்ண சாரதா சமிதி குழுவினர்,
பொன்மலை, திருச்சி.
7.00 - 8.00 சிற்றுண்டி
8.00 - 8.30 பஜனை
ஸ்ரீமத் சுவாமி சாரதானந்தஜி மகராஜ் அவர்கள்
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராயத்துறை.
8.30 - 9.00 ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையில் சுவாமி விவேகானந்தர்
திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள்
பத்திரிகையாளர், ஸ்ரீரங்கம்.
9.00 - 9.40 சுவாமி விவேகானந்தரும் இந்தியாவின் முன்னேற்றமும்
ஸ்ரீமத் சுவாமி அபிராமானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, கோவை.
9.40 - 10.20 சுவாமி விவேகானந்தரின் 150ம் ஆண்டு விழாவில்
இந்திய இளைஞர்களின் எழுச்சிக்கான அறைகூவல்
டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள்
தலைவர், பாரதீய வித்யா பவன், கோவை.
10.20 - 10.40 தேநீர் இடைவேளை
10.40 - 11.20 வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்
முனைவர் இரா. செல்வகணபதி அவர்கள்
தலைமைப் பதிப்பாசிரியர், சைவ - சமய கலைக்களஞ்சியம், சென்னை.
11.20 - 11.35 தமிழ்நாட்டில் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம்
ஸ்ரீஎஸ். பாண்டுரங்கன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ராமகிருஷ்ண - விவேகானந்த பாவ பிரச்சார் பரிஷத்.
11.35 - 11.50 அடுத்த மாநாட்டிற்குக் கொடி வழங்கி ஆசியுரை
ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ் அவர்கள்
தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், மதுரை.
11.50 - 12.30 மாநாடு பற்றிய பக்தர்கள் கருத்துக்கள்
12.30 - 12.45 நன்றியுரை
பேராசிரியர் சி. இராமசாமி அவர்கள்
செயலாளர், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள், பொள்ளாச்சி.
12.45 - 1.00 மங்கள கீதம்
ஸ்ரீமத் சுவாமி அபிராமானந்தஜி மகராஜ் அவர்கள்
செயலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா, கோவை.
1.00 - 1.30 யதி பூஜை (சந்நியாசிகளுக்கு மரியாதை செய்தல்) - மாநாட்டுக் குழுவினர்
1.30 மாநாடு நிறைவு மற்றும் உணவு
பொள்ளாச்சி - டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி பேருந்து எண்கள் : 14, 15, 56, 24, 41, 51
குறிப்பு :
1. நுழைவுக் கட்டணம் தலா ரூ. 250/- மட்டும் (உணவு, தங்கும் வசதி உட்பட)
2. 26.12.2013 (வியாழக்கிழமை) மதியம் முதல் 27.12.2013 (வெள்ளிக்கிழமை) மதியம் வரை பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி மாநாட்டு வளாகம் வரை பக்தர்கள் வசதிக்காக விழாப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
3. மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 26 டிசம்பர் 2013 மதியம் முதல் மாநாடு நடைபெறும் கல்லூரி வளாகத்தில் முன்பதிவு நடைபெறும். அன்று முதல் இரவு உணவு மற்றும் தங்கும் வசதி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு குறுந்தகடு (சீ.டி) வடிவில் வழங்கப்பட உள்ளது. குறுந்தட்டு தேவைப்படும் அன்பர்கள் வரவேற்பறையில் ரூ. 250/- செலுத்தி பதிவு செய்து கொள்ளவும். மாநாடு முடிந்த பின்னர் பதிவு செய்த பக்தர்களின் இல்ல முகவரிக்கு விழா குறுந்தகடு அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு ஸ்ரீராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 21-வது மாநாடு 2013
டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, உடுமலை ரோடு, பொள்ளாச்சி - 642003
கைபேசி எண் : 99423 47750, 98429 22937 ; தொலைபேசி (அலுவலகம்) : 04259 - 236925
மின்னஞ்சல்: devotees21@mcet.in இணையம் : www.drmcet.ac.in