Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> செய்திகள்

டிச.28: சுவாமி சிவானந்தரின் ஜயந்தி தினம்!டிசம்பர் 16,2013

ஸ்ரீராமகிருஷ்ணருடன் தாரக்நாத்(சுவாமி சிவானந்தர்) என்ற அவரது சீடர் வாழ்ந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவத்தை நினைவு கூர்கிறார். ஒரு நாள் தக்ஷிணேஸ்வரம் பஞ்சவடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். குருதேவர் என் அருகில் வந்து என்னைப் பார்த்ததும் நான் உடனே அழத் தொடங்கினேன். குருதேவர் அசையாமல் நின்றார். என் நெஞ்சினுள் ஏதோ மேல் நோக்கி ஊர்வதுபோலத் தோன்றியது. என் உடல் ஒருமுறை நடுங்கியது. எனது அழுகை வெறும் அழுகை அல்ல என்றும் அது ஒருவிதமான பரவசநிலை என்றும் குருதேவர் கூறினார். பின் நான் அவருடன் அறைக்குச் சென்றதும் அவர் எனக்கு உணவு பரிமாறினார். குண்டலினி சக்தியை எழுப்புவது அவருக்கு மிகவும் சாதாரணமான விஷயம். அவர் யாரையும் தொடாமலேயே வெறும் ஒரு பார்வையாலேயே அந்தச் சக்தியை எழுப்பிவிடுவார்.

மேலும் செய்திகள்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)